• සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • முகப்பு
  • எம்மை பற்றி
    • மீள்பார்வை
    • நோக்கமும் பொறுப்பும்
    • ஆணையாளரின் செய்தி
    • நிறுவன கட்டமைப்பு
    • எமது அணி
  • பிரிவுகள்
    • மனித வள அபிவிருத்தி பிரிவு
    • அபிவிருத்தி பிரிவு
    • நிறுவன அபிவிருத்தி பிரிவு
    • கணக்குப் பிரிவு
    • பொறியியல் பிரிவு
    • நீர் முகாமைத்துவ பிரிவு
    • உள்ளக கணக்காய்வு பிரிவு
    • உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு
    • திட்டமிடல் பிரிவு
    • சட்ட பிரிவு
  • தரவிறக்கம்
    • சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்
    • சுற்றறிக்கைகள்
    • வெளியீடுகள்
    • ஆண்டறிக்கைகள்
    • Special Circulars
  • ஊடகம்
    • பட கேலரி
    • வீடியோ கேலரி
  • கருத்திட்டம்
  • RTI
  • தொடர்புகளுக்கு
    • தொடர்பு விபரங்கள்
    • விசாரணை
  • முகப்பு
  • எம்மை பற்றி
    • மீள்பார்வை
    • நோக்கமும் பொறுப்பும்
    • ஆணையாளரின் செய்தி
    • நிறுவன கட்டமைப்பு
    • எமது அணி
  • பிரிவுகள்
    • மனித வள அபிவிருத்தி பிரிவு
    • அபிவிருத்தி பிரிவு
    • நிறுவன அபிவிருத்தி பிரிவு
    • கணக்குப் பிரிவு
    • பொறியியல் பிரிவு
    • நீர் முகாமைத்துவ பிரிவு
    • உள்ளக கணக்காய்வு பிரிவு
    • உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு
    • திட்டமிடல் பிரிவு
    • சட்ட பிரிவு
  • தரவிறக்கம்
    • சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்
    • சுற்றறிக்கைகள்
    • வெளியீடுகள்
    • ஆண்டறிக்கைகள்
    • Special Circulars
  • ஊடகம்
    • பட கேலரி
    • வீடியோ கேலரி
  • கருத்திட்டம்
  • RTI
  • தொடர்புகளுக்கு
    • தொடர்பு விபரங்கள்
    • விசாரணை
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • எமது தரவுகள்

எமது தரவுகள்

விவரங்கள்
பிரிவு: Services
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள்

கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள்

  • கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள்
கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள கட்டிடங்கள்

கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள கட்டிடங்கள்

  • கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள கட்டிடங்கள்
பசளை களஞ்சியம்

பசளை களஞ்சியம்

  • பசளை களஞ்சியம் பற்றிய விபுரங்கள்
சுற்றுலா பங்களா மற்றும் உத்தியோகபூர்வ விடுதிகளின் எண்ணிக்கை

சுற்றுலா பங்களா மற்றும் உத்தியோகபூர்வ விடுதிகளின் எண்ணிக்கை

  • சுற்றுலா பங்களா மற்றும் உத்தியோகபூர்வ விடுதிகளின் எண்ணிக்கை பற்றிய விபுரங்கள்
விவசாய மண் பரிசோதனைக் கூடம் மற்றும் பொறியியல் ரீதியான பொருட்களின் தர பரிசோதனைகூடம்

விவசாய மண் பரிசோதனைக் கூடம் மற்றும் பொறியியல் ரீதியான பொருட்களின் தர பரிசோதனைகூடம்

  • விவசாய மண் பரிசோதனைக் கூடம் மற்றும் பொறியியல் ரீதியான பொருட்களின் தர பரிசோதனைகூடம் பற்றிய விபுரங்கள்
கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள வாகனங்கள்

கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள வாகனங்கள்

  • கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள வாகனங்கள்
கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள இயந்திர உபகரணங்கள்

கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள இயந்திர உபகரணங்கள்

  • கமநல அபிவிருத்தி திணைக்களம் வசமுள்ள இயந்திர உபகரணங்கள்
கமநல அமைப்புகள்

கமநல அமைப்புகள்

  • (2018.12.31 ஆம் திகதிக்கு)
கமநல அமைப்புகளின் எண்ணிக்கை 20,791
செயற்படும் கமநல அமைப்புகளின் எண்ணிக்கை 19,489
பதிவுசெய்யப்பட்ட கமநல அமைப்புகளின் எண்ணிக்கை 18,994

மகளிர் கமநல அமைப்புகள்

சிதமு மகளிர் கமநல அமைப்புகளின் எண்ணிக்கை 23,795
பதிவுசெய்யப்பட்ட சிதமு மகளிர் கமநல அமைப்புகளின் எண்ணிக்கை 22,952
மொத்த பயனாளி பெண்களின் எண்ணிக்கை 597,216

பெண்கள் பொறுப்புமுயற்சியாளர்கள்

அடையாளம் காணப்பட்ட பெண் பொறுப்புமுயற்சியாளர்களின் எண்ணிக்கை 22,136
செயற்படும் பெண் பொறுப்புமுயற்சியாளர்களின் எண்ணிக்கை 18,996

வீட்டுத் தோட்டம்

அடையாளம் காணப்பட்ட வீட்டுத் தோட்டங்களின் எண்ணிக்கை 595,638
அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தோட்டங்களின் எண்ணிக்கை 321,727

நுண்நிதி நிகழ்ச்சித்திட்டம்

நுண்நிதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்துள்ள கமநல அமைப்புகளின் எண்ணிக்கை 6,611
2018.10.31 ஆம் திகதிக்கு மொத்த வைப்புத் தொகை (ரூ.) 38,244,167.00
கமநல வங்கி

கமநல வங்கி

கமநல வங்கி தொடர்பான தகவல்கள் (2018.09.30 ஆம் திகதிக்கு)

அமைக்கப்பட்டுள்ள கமநல வங்கிகளின் எண்ணிக்கை 553
மெத்த கமநல வங்கி அங்கத்தினர்களின் எண்ணிக்கை 893,908
மொத்த மூலதன எண்ணிக்கை ரூ. 227,381,883.00
கமநல வங்கிவசமுள்ள வைப்புத் தொகை ரூ. 973,055,766.00
கமநல வங்கிவசமுள்ள பங்குத் தொகை ரூ. 504,571,797.00

சார லங்கா கடன் திட்டம் (2018.12.31 ஆம் திகதிக்கு)

2018 ஆம் ஆண்டின் சுழற்சி கணக்கிற்கு அமைவாக,  
  • சார லங்கா கடன் வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை
09
  • வழங்கப்பட்ட கடன் தொகை
மில். 3.3
2016 முதல் 2018 வரை,  
  • சார லங்கா கடன் வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை
314
  • வழங்கப்பட்ட கடன் தொகை
மில். 68.1

உற்பத்திறன் வட்டம் (2018.12.31 ஆம் தகதிக்கு)

உற்பத்திறன் வட்டங்களின் எண்ணிக்கை 17
உற்பத்திறன் வட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கை (2018.10.31 ஆம் திகதிக்கு) 165
வட்ட போட்டிகளின் எண்ணிக்கை 17

 

 

 

கிராமிய மட்டத்தில் விதை நெல் பண்ணைகள்

கிராமிய மட்டத்தில் விதை நெல் பண்ணைகள்

  • கிராமிய மட்டத்தில் விதை நெல் பண்ணைகள் 2018 சிறுபோகம் மற்றும் பெரும்போகம்
பசளை விநியோகம்

பசளை விநியோகம்

  • மானிய அடிப்படையில் பசளை விநியோகித்தல் (2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை)
  • கெத்தட்ட அருண (வயலுக்கு உதயம்) பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பசளை விநியோகித்தல்
  • பசளை மானியம் (காசு) நிகழ்ச்சித்திட்டம்
  • கெத்தட்ட அருண (வயலுக்கு உதயம்) பசளை மானிய நிகழ்ச்சித்திட்ட (2018)
வயல் காணிகள் தொடர்பான தகவல்கள்

வயல் காணிகள் தொடர்பான தகவல்கள்

  ஏக்கர் அளவு துண்டு அளவு
செயற்படும் வயல் காணிகள் 1,802,056 1,646,500
மொத்த தரிசு வயல் காணிகள் அளவு 163,507 186,503
மொத்த வயல் காணிகள் 1,965,563 1,833,003

தரிசு வயல்களை வகைப்படுத்துதல்

  ஏக்கர் அளவு துண்டு அளவு
மீண்டும் பயிர்ச்செய்யக்கூடிய வயல் காணிகள் அளவு 108,215 115,636
விவசாயம் செய்யப்படாத வயல் காணிகள் அளவு 23,151 32,230
ஏனைய பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தக்கூடிய வயல் காணிகள் அளவு 32,141 38,637

ஏனைய பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தக்கூடிய வயல் காணிகள் அளவு

ஏனைய பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தக்கூடிய வயல் காணிகள் அளவு 2017 2018
கோரிக்கைகளின் எண்ணிக்கை 1722 659
அனுமதி வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை 178 196
வயல் காணியல்ல என்பதற்கு சான்றிதழ் வழங்குதல் 2017 2018
கோரிக்கைகளின் எண்ணிக்கை 1181 585
அனுமதி வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை 119 162

வயல் காணிகள் தொடர்பாக செயற்படுத்தப்படுகின்ற அரச அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விடுவித்தல் (2018.01.01 முதல் 2018.12.31 வரை)

(25 மாவட்டங்களில்)
வயல் காணிகளை வேறு பணிகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கல் 13
வயல் காணியல்ல என்பதற்கு சான்றிதழ் வழங்குதல் 00
  • மாவட்ட அடிப்படையில் வயல் காணிகள் தொடர்பாக தகவல்கள்
நீர்ப்பாசனம்

நீர்ப்பாசனம்

  எண்ணிக்கை
குளங்கள்  
செயற்படும் குளங்கள் (சிறிய நீப்பாசனம்) 14,421
கைவிடப்பட்ட குளங்கள் 2,055
மொத்தம் 16,476
எல்லங்கா முறைமை 1,661
எல்லங்கா முறைமையின் கீழுள்ள குளங்கள் 15,074
எல்லங்கா முறைமையின் கீழுள்ள அணைகள் 12,482
அணைகள்  
செயற்படும் அணைகள் 12,773
செயற்படா அணைகள் 1,695
மொத்தம் 14,468
கால்வாய்கள் 7,081
ஆறுகள்  
இலங்கையின் பிரதான ஆற்றுப் பள்ளத்தாக்குகள் 103
சிறிய ஆற்றுப் பள்ளத்தாக்குகள் 65
கிளை நதி பள்ளத்தாக்குகள் 285
விவசாய கிணறுகள் 113,490
  • மாவட்ட மட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் உள்ளடங்கிய வரைபடம்
  • மாவட்ட மட்டத்தில் அணைகள்பற்றிய தகவல்கள்
  • மாவட்ட மட்டத்தில் கால்வாய்கள்பற்றிய தகவல்கள்

குளத்தின் பிரிவுகள்

river

கிராமிய நீர்ப்பாசன சூழல் முறைமை

village tank eco

தொடர்புகளுக்கு

இல : 42,
சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை,
த.பெ. இல. 537, கொழும்பு 07


+94 112 694 231 / 3

+94 112 694 231/3

info@agrariandept.gov.lk

துரித ஊடுருவல்

  • வேலையிலிடப்பட்ட உங்கள் பணம்
  • நாம் எவ்வாறு பொருட்களை வாங்குகிறோம்
  • எமது தீர்மானங்கள்
  • எமது வேலை

gic en

தொடர்புடைய இணைப்புகள்

  • விவசாய அமைச்சு
  • மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு
  • விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு
  • பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
  • நீர்ப்பாசன அமைச்சு
  • விவசாயத் திணைக்களம்
  • கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
  • மேலதிக இணைப்புகள்
இற்றைப்படுத்தியது:
General update: 11-11-2025 03:39
பதிப்புரிமை © 2025 கமநல அபிவிருத்தித் திணைக்களம். கமநல அபிவிருத்தித் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி Procons Infotech.

உடன் சங்கத்தில் உருவாக்கப்பட்டது