உற்பத்தி திறன் விருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு
- இற்றைவரை எவ்வித விவசாய காணி பதிவேட்டில் பதியப்படாத மேட்டுநில காணியொன்றை உரிமையாளரின் கோரிக்கையின் மீது மேட்டுநில காணி பதிவேட்டில் சேர்த்துக்கொள்ளுதல்.
- மீள்நோக்கு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட தரிசு வயல்களுக்கு உரிய தகவல்கள் உள்ளடங்கிய பதிவேடு ஒன்றைத் தயாரித்தல்.
- 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32(1), 33(1) மற்றும் 34(1) ஆகிய உறுப்புரைகளின் கீழ் வயற் காணியொன்றை விவசாயமல்லாத ஏனைய பணியகளுக்குப் பயன்படுத்துவதற்கு அல்லது நிரப்புவதற்கு அனுமதி வழங்கும் செயற்பாடு.
- இற்றைவரை எவ்வித விவசாய காணி பதிவேட்டில் பதியப்படாத மேட்டுநில காணியொன்றை உரிமையாளரின் கோரிக்கையின் மீது மேட்டுநில காணி பதிவேட்டில் சேர்த்துக்கொள்ளுதல் மற்றும் ஏதேனும் ஒரு காணியை விவசாய காணியல்லவென் பிரகடனப்படுத்துதல்.
- தரிசாகவுள்ள வயல் காணிகளில் சூழல் சேதம் ஏற்படாத வகையில் 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 30(3), 32(1), 33(1) மற்றும் 34(1) ஆகிய உறுப்புரைகளின் கீழ் நெல்லைத் தவிர்த்து அரையாண்டு பயிர்களை அல்லது பல்வருட பயிர்களைப் பயிர்செய்தல் மற்றும் அல்லது விவசாய பயிர்ச்செய்கை அல்லாத ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காகவும் விவசாயத்திற்கு உரிய ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதன் ஊடாக விவசாய காணிகளின் உற்பத்தி திறனை உயர்த்துதல்.
- இற்றைவரை எவ்வித விவசாய காணி பதிவேட்டில் பதியப்படாத மேட்டுநில காணியொன்றை உரிமையாளரின் கோரிக்கையின் மீது விவசாய (மேட்டுநில) காணி பதிவேட்டில் சேர்த்துக்கொள்ளுதல் மற்றும் ஏதேனும் ஒரு காணியை விவசாய காணியல்லவென் பிரகடனப்படுத்துதல்.
- 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32, 33, 34 மற்றும் 36 ஆகிய உறுப்புரைகளின் கீழ் வயல் காணிகளில் கனிய வளங்களைப் பெற்றுக்கொள்ளும் (இரத்தினக் கல் அகழ்வதற்காக சுரங்கம் தோண்டுதல்) பணிகளுக்காக வயல் காணிகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதற்கு அனுமதியளித்தல்.
- "C" தொகுதிக்கு உரிய தரிசு வயல்கள் தொடர்பான தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு அறிவித்தல்.
- 5/2018, 6/2018, 7/2018, 10/2018 மற்றும் 26/2018 சுற்றறிக்கை அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வயல் காணிகள் தொடர்பில் 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளை செயற்படுத்துதல்.
2022 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள்
Circular No. | CIRCULER NAME | SINHALA | TAMIL | ENGLISH |
01/2022 | Sinhala | Tamil | ||
02/2022 | ප්රවාහන වියදම් කළමනාකරණය කිරීම | Sinhala |
Tamil | |
03/2022 | සාර ශ්රි ලංකා ආහාර සුරක්ෂිත වැඩසටහන සාර ශ්රි ලංකා ආහාර සුරක්ෂිත වැඩසටහන | Sinhala |
Tamil | |
04/2022 |
දේශීය දෙමුහුම් බඩඉරිඟු බීජ නිෂ්පාදනය 2022 ගොවිජන බැංකු (නියමු)ව්යාපෘතිය |
Sinhala | Tamil | |
05/2022 |
ගොවිජන බැංකු (නියමු)ව්යාපෘතිය කෘෂිකර්ම පර්යේෂණ හා නිෂ්පාදන සහකාර නිලධාරින් වෙත පාපැදි මිලදී ගැනීම සඳහාවන විශේෂ ණය යෝජනා ක්රමය |
Sinhala |
Tamil | |
05/2021(සංශෝධන1) |
ගොවිජන බැංකු (නියමු)ව්යාපෘතිය කෘෂිකර්ම පර්යේෂණ හා නිෂ්පාදන සහකාර නිලධාරින් වෙත පාපැදි මිලදී ගැනීම සඳහාවන විශේෂ ණය යෝජනා ක්රමය
|
Sinhala | Tamil | |
06/2022 | නිෂ්පාදන ගොවිසංවිධාන සඳහා වන අතුරු ව්යවස්ථාව | Sinhala | Tamil | |
07/2022 | කුඹුරු ඉඩම් වල වී සහ කෙටි කාලීන බෝග ආරක්ෂා කිරීම සඳහා සෘතුමය වගා ආරක්ෂක වැට ඉදි කිරීම(Sesonal Corp Protection Fence) | Sinhala | Tamil | |
10/2022 | TV දෙරණ හා ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුව එකාබද්ධව සිදු කරන ජාතික තරඟාවලිය | Sinhala | Tamil | |
10/2022 | TV දෙරණ හා ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුව එකාබද්ධව සිදු කරන ජාතික තරඟාවලිය-ඇමුණුම්
|
Sinhala |
Tamil |
2020 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள்
- 01/2020 பி வகை நெல் நிலத்தில் பல்லாண்டு பயிர் தவிர மற்ற பயிர்களை பயிரிடவும்
- 02/2020 கமநல சேவைகள் நிலைய வரவு செலவுத் திட்டம் - கணக்குக் கட்டுப்பாடு
- 03/2020 சௌபாக்யா திட்டத்தின் கீழ் 1 மில்லியன் வீட்டுத்தோட்ட மேம்பாடு
- 03/2020 சௌபாக்யா திட்டத்தின் கீழ் 1 மில்லியன் வீட்டுத்தோட்ட மேம்பாடு-திருத்தம்
- 04/2020 விவசாய வங்கியில் ஒரு பண்ணை குடும்பத்திற்கு 5000 வரை சௌபாக்யா உடனடி கடன் திட்டம்
- 05/2020 பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க சௌபாக்யா விதை வங்கி நிறுவப்பட்டது
- 05/2020 பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க சௌபாக்யா விதை வங்கி நிறுவப்பட்டது-திருத்தம்
- 06/2020 உர மானிய வேலைக்காக விவசாய வங்கியில் இருந்து ASC குழுவிற்கு கடன் வழங்குதல்
- 07/2020 அபிவிருத்திப் பணிகளுக்காக விவசாய வங்கியிலிருந்து விவசாயிகள் அமைப்புக்கான கடனை வழங்குதல்
- 08/2020 விவசாய அரசாங்க ஊழியர் வைப்புப் பத்திரம்
- 09/2020 விவசாயிகள் வங்கி மேலாண்மை மற்றும் அதன் நிதி நிர்வாகம்
- 10/2020 பட்ஜெட் மதிப்பீடு 2020
2019 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள்
- 01/2019 சிறு நீர்ப்பாசன முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்தல்.
- 02/2019 வங்கி பாஸ் புத்தகம், பெண்களின் சிறு நிதி நடவடிக்கைக்கான ரசீது புத்தகம்.
- 04/2019 05/2018, 06/2018, 07/2018, 10/2018 மற்றும் 26/2018 சுற்றறிக்கைகள் விவசாயிகளின் புகார்களுக்கான வழிகாட்டுதல்கள்.
- 05/2019 பட்ஜெட் மதிப்பீடு 2020.
- 06/2019 கோவிஜன அபிமான் – கமநலத்தின் பெருமை.
- 06/2019 கோவிஜன அபிமான் – கமநலத்தின் பெருமை - திருத்தம்.
- 07/2019 05/2018, 10/2018 மற்றும் 23/2018 சுற்றறிக்கைகளின்படி உயர் நிலப் பதிவேட்டில் “C” வகை நெல் நிலத்தை உள்ளிடவும்.
- 08/2019 30 நாட்கள் கடன் மீட்பு திட்டம். கடன் மற்றும் வாழ்க்கை. 08/2019 30 நாட்கள் கடன் மீட்பு திட்டம். கடன் மற்றும் வாழ்க்கை.
- 10/2019 சாகுபடி கூட்டம் நடத்துதல்.
- 11/2019 விவசாயிகளுக்கான AAIB இன் மூன்றாம் தரப்பு காப்பீட்டிற்கு ARPA இல் ஈடுபடுவதற்கான ஒப்புதல்.
- 12/2019 சேமிப்பு மற்றும் பங்குகளுக்கான வைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் வட்டி கணக்கீடு.
2018 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள்
CIRCULER NAME | SINHALA | TAMIL | ENGLISH |
01/2018 | Sinhala | Tamil | |
02/2018 | Sinhala | ||
03/2018 | Sinhala | Tamil | |
04/2018 | Sinhala | Tamil | |
05/2018 | Sinhala | Tamil | |
06/2018 | Sinhala | Tamil | |
07/2018 | Sinhala | Tamil | |
08/2018 | Sinhala | Tamil | |
09/2018 | Sinhala | Tamil | |
10/2018 | Sinhala | Tamil | |
11/2018 | Tamil | ||
12/2018 | Sinhala | Tamil | |
13/2018 | Sinhala | Tamil | |
13/2018 | Tamil | ||
14/2018 | Cancelled | Cancelled | |
15/2018 | Sinhala | ||
15/2018 | Tamil | ||
16/2018 | Sinhala | Tamil | |
16/2018 | Tamil | ||
17/2018 | Sinhala | Tamil | |
17/2018 | Tamil | ||
18/2018 | Sinhala | Tamil | |
19/2018 | Sinhala | Tamil | |
20/2018 | Sinhala | Tamil | |
21/2018 | Sinhala | ||
22/2018 | Sinhala | ||
23/2018 | Sinhala | ||
24/2018 | Sinhala | ||
25/2018 | Tamil | ||
26/2018 | Sinhala | Tamil | |
27/2018 | Sinhala | Tamil | |
107 | Tamil |