கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள்
கமநல அமைப்புகள்
- (2018.12.31 ஆம் திகதிக்கு)
கமநல அமைப்புகளின் எண்ணிக்கை | 20,791 |
செயற்படும் கமநல அமைப்புகளின் எண்ணிக்கை | 19,489 |
பதிவுசெய்யப்பட்ட கமநல அமைப்புகளின் எண்ணிக்கை | 18,994 |
மகளிர் கமநல அமைப்புகள்
சிதமு மகளிர் கமநல அமைப்புகளின் எண்ணிக்கை | 23,795 |
பதிவுசெய்யப்பட்ட சிதமு மகளிர் கமநல அமைப்புகளின் எண்ணிக்கை | 22,952 |
மொத்த பயனாளி பெண்களின் எண்ணிக்கை | 597,216 |
பெண்கள் பொறுப்புமுயற்சியாளர்கள்
அடையாளம் காணப்பட்ட பெண் பொறுப்புமுயற்சியாளர்களின் எண்ணிக்கை | 22,136 |
செயற்படும் பெண் பொறுப்புமுயற்சியாளர்களின் எண்ணிக்கை | 18,996 |
வீட்டுத் தோட்டம்
அடையாளம் காணப்பட்ட வீட்டுத் தோட்டங்களின் எண்ணிக்கை | 595,638 |
அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தோட்டங்களின் எண்ணிக்கை | 321,727 |
நுண்நிதி நிகழ்ச்சித்திட்டம்
நுண்நிதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்துள்ள கமநல அமைப்புகளின் எண்ணிக்கை | 6,611 |
2018.10.31 ஆம் திகதிக்கு மொத்த வைப்புத் தொகை (ரூ.) | 38,244,167.00 |
கமநல வங்கி
கமநல வங்கி தொடர்பான தகவல்கள் (2018.09.30 ஆம் திகதிக்கு)
அமைக்கப்பட்டுள்ள கமநல வங்கிகளின் எண்ணிக்கை | 553 |
மெத்த கமநல வங்கி அங்கத்தினர்களின் எண்ணிக்கை | 893,908 |
மொத்த மூலதன எண்ணிக்கை | ரூ. 227,381,883.00 |
கமநல வங்கிவசமுள்ள வைப்புத் தொகை | ரூ. 973,055,766.00 |
கமநல வங்கிவசமுள்ள பங்குத் தொகை | ரூ. 504,571,797.00 |
சார லங்கா கடன் திட்டம் (2018.12.31 ஆம் திகதிக்கு)
2018 ஆம் ஆண்டின் சுழற்சி கணக்கிற்கு அமைவாக, | |
|
09 |
|
மில். 3.3 |
2016 முதல் 2018 வரை, | |
|
314 |
|
மில். 68.1 |
உற்பத்திறன் வட்டம் (2018.12.31 ஆம் தகதிக்கு)
உற்பத்திறன் வட்டங்களின் எண்ணிக்கை | 17 |
உற்பத்திறன் வட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கை (2018.10.31 ஆம் திகதிக்கு) | 165 |
வட்ட போட்டிகளின் எண்ணிக்கை | 17 |
வயல் காணிகள் தொடர்பான தகவல்கள்
ஏக்கர் அளவு | துண்டு அளவு | |
செயற்படும் வயல் காணிகள் | 1,802,056 | 1,646,500 |
மொத்த தரிசு வயல் காணிகள் அளவு | 163,507 | 186,503 |
மொத்த வயல் காணிகள் | 1,965,563 | 1,833,003 |
தரிசு வயல்களை வகைப்படுத்துதல்
ஏக்கர் அளவு | துண்டு அளவு | |
மீண்டும் பயிர்ச்செய்யக்கூடிய வயல் காணிகள் அளவு | 108,215 | 115,636 |
விவசாயம் செய்யப்படாத வயல் காணிகள் அளவு | 23,151 | 32,230 |
ஏனைய பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தக்கூடிய வயல் காணிகள் அளவு | 32,141 | 38,637 |
ஏனைய பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தக்கூடிய வயல் காணிகள் அளவு
ஏனைய பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தக்கூடிய வயல் காணிகள் அளவு | 2017 | 2018 |
கோரிக்கைகளின் எண்ணிக்கை | 1722 | 659 |
அனுமதி வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை | 178 | 196 |
வயல் காணியல்ல என்பதற்கு சான்றிதழ் வழங்குதல் | 2017 | 2018 |
கோரிக்கைகளின் எண்ணிக்கை | 1181 | 585 |
அனுமதி வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை | 119 | 162 |
வயல் காணிகள் தொடர்பாக செயற்படுத்தப்படுகின்ற அரச அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விடுவித்தல் (2018.01.01 முதல் 2018.12.31 வரை)
(25 மாவட்டங்களில்) | |
வயல் காணிகளை வேறு பணிகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கல் | 13 |
வயல் காணியல்ல என்பதற்கு சான்றிதழ் வழங்குதல் | 00 |
நீர்ப்பாசனம்
எண்ணிக்கை | |
குளங்கள் | |
செயற்படும் குளங்கள் (சிறிய நீப்பாசனம்) | 14,421 |
கைவிடப்பட்ட குளங்கள் | 2,055 |
மொத்தம் | 16,476 |
எல்லங்கா முறைமை | 1,661 |
எல்லங்கா முறைமையின் கீழுள்ள குளங்கள் | 15,074 |
எல்லங்கா முறைமையின் கீழுள்ள அணைகள் | 12,482 |
அணைகள் | |
செயற்படும் அணைகள் | 12,773 |
செயற்படா அணைகள் | 1,695 |
மொத்தம் | 14,468 |
கால்வாய்கள் | 7,081 |
ஆறுகள் | |
இலங்கையின் பிரதான ஆற்றுப் பள்ளத்தாக்குகள் | 103 |
சிறிய ஆற்றுப் பள்ளத்தாக்குகள் | 65 |
கிளை நதி பள்ளத்தாக்குகள் | 285 |
விவசாய கிணறுகள் | 113,490 |
- மாவட்ட மட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் உள்ளடங்கிய வரைபடம்
- மாவட்ட மட்டத்தில் அணைகள்பற்றிய தகவல்கள்
- மாவட்ட மட்டத்தில் கால்வாய்கள்பற்றிய தகவல்கள்