சிறப்பு சுற்றறிக்கை
- விவரங்கள்
- பிரிவு: Divisions
சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்
- விவரங்கள்
- பிரிவு: Divisions
செயற்பாட்டு மற்றும் மதிப்பீட்டு பிரிவு
- விவரங்கள்
- பிரிவு: Divisions
2014ஆம் ஆண்டிலிருந்து செயற்பாட்டு மற்றும் மதிப்பீட்டு பிரிவு முறைசார்ந்த விதத்தில் கமநல சேவை திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற விவசாய அபிவிருத்திக்கு உரிய வளங்களை முகாமைப்படுத்துதல், திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் ஏனைய விவசாய நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல், முன்னேற்றத்தை மீளாய்வுசெய்தல் என்பவற்றின் ஊடாக திணைக்களத்தின் திசைமுகப்படுத்தல் தொடர்பான தகவல்களை அறிவித்தல் இந்த பிரிவின் பிரதான கடமையாகும்.
சேவைகள்
- திணைக்கள செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்
- அமைச்சு மற்றும் திணைக்களத்தின் மூலமும் ஏனைய வழிகளிலும் கிடைக்கும் நிதி ஏற்பாடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்காக செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
- பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் கருத்திட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
- அவற்றை முன்னுரிமைப்படுத்துதல்.
- கருத்திட்டத்திற்காக அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்.
- செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
- அமைச்சு செயலாளரிடம் அங்கிகாரம் பெறுதல்.
- முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தல்.
- விவசாய அமைச்சுக்கும் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய நிறுவனங்களுக்கும் உரிய மாதிரிக்கு அமைவாக மாதாந்த மற்றும் காலாண்டு அறிக்ககைகளைச் சமர்ப்பித்தல்.
- குறித்த மாவட்டங்களிலிருந்து முன்னேற் அறிக்கைகளை அழைப்பித்துக்கொள்ளுதல்.
- முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல்.
- தகவல்களைப் பகுப்பாய்வுசெய்து சமர்ப்பித்தல்.
- திணைக்களத்தின் வசமுள்ள தரவுகளையும் தகவல்களையும் தயாரித்தல் மற்றும் தொடர்பாடல் (வள பக்கம்)
- திணைக்களத்திற்குரிய எண்ணிகை ரீதியாள தரவுகளைச் சேகரித்தல்
- தரவுகளைத் தயாரித்தல்
- இற்றைப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல். (வள பக்கங்களைத் தயாரித்தல் மற்றும் அச்சிட்டு வெளியிடுதல்)
- அனைத்து முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களையும் பதவிநிலை உத்தியோகத்தர்களின் கூட்டங்களையும் கூட்டுதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
- கூட்டங்களுக்கு அழைப்புவிடுத்தல், நடத்துதல், கூட்ட அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல்.
மேலதிக சேவைகள்
- வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அமைச்சுக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்.
- தணைக்களத்தின் துறைசார் கடமைகளையும் விடயப்பரப்பையும் தயாரித்தல்.
- அனைத்து முன்னேற் அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அறிவித்தல் - அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்/ விசேட கருத்திட்டங்கள்/ வெளிநாட்டு உதவி கருத்திட்டங்கள்.
- விவசாய அமைச்சு தலைமையிலான ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் காலத்திற்குக் காலம் கேட்கின்ற தகவல்களைத் தயாரித்து அனுப்புதல்.
- ONUR கருத்திட்டத்தைச் செயற்படுத்துதல்.
- பணியாட் தொகுதி கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் அறிக்கைகளைத் தயாரித்தல்.
- பிரதி/உதவி ஆணையாளர்களின் மதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் நடத்துதல்.
- வள பக்க தரவுகள் தகவல்கள் பதிவேடுகளைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கு பதிலளித்தல் மற்றும் கணக்காய்வுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
- திணைக்கள தொலைபேசி பெயர்ப்பட்டியலைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்.
- அமைச்சின் செயலாற்றுகை அறிக்கைக்கு தகவல்களை வழங்குதல்.
- கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தினால் பணிக்கப்படுகின்ற ஏனை பணிகளை மேற்கொள்ளுதல்.
பிரிவிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள்
|
திருமதி. எல்.பீ. புத்திகா +94 704 419 915 |
| பெயர் மற்றும் பதவி | பிரிவு | தொலைபேசி |
| කේ. එච්. සී. සී. කුමාරසිංහ මයා | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 704 419 910 |
| අයි. ඩී. සමන්මලී මිය | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 768 967 725 |
| එල්. ඒ. එන්. එල්. ගුණතිලක මයා | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 768 750 647 |
| ජී. වී. භාග්යා නිම්නාදි මිය | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 754 044 985 |
| එම්. එල්. එස්. මදුෂිකා මිය | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 704 419 930 |
| කේ. ජී. එස්. එස්. සේනාධීර මයා | අභ්යාසලාභී උපාධිධාරී | +94 704 419 920 |
| එස්. ජී. එම්. අඹගල මයා | කම්කරු |
திட்டமிடல் பிரிவு
- விவரங்கள்
- பிரிவு: Divisions
2014ஆம் ஆண்டிலிருந்து செயற்பாட்டு மற்றும் மதிப்பீட்டு பிரிவு முறைசார்ந்த விதத்தில் கமநல சேவை திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற விவசாய அபிவிருத்திக்கு உரிய வளங்களை முகாமைப்படுத்துதல், திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் ஏனைய விவசாய நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல், முன்னேற்றத்தை மீளாய்வுசெய்தல் என்பவற்றின் ஊடாக திணைக்களத்தின் திசைமுகப்படுத்தல் தொடர்பான தகவல்களை அறிவித்தல் இந்த பிரிவின் பிரதான கடமையாகும்.
சேவைகள்
- திணைக்கள செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்
- அமைச்சு மற்றும் திணைக்களத்தின் மூலமும் ஏனைய வழிகளிலும் கிடைக்கும் நிதி ஏற்பாடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்காக செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
- பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் கருத்திட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
- அவற்றை முன்னுரிமைப்படுத்துதல்.
- கருத்திட்டத்திற்காக அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்.
- செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
- அமைச்சு செயலாளரிடம் அங்கிகாரம் பெறுதல்.
- முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தல்.
- விவசாய அமைச்சுக்கும் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய நிறுவனங்களுக்கும் உரிய மாதிரிக்கு அமைவாக மாதாந்த மற்றும் காலாண்டு அறிக்ககைகளைச் சமர்ப்பித்தல்.
- குறித்த மாவட்டங்களிலிருந்து முன்னேற் அறிக்கைகளை அழைப்பித்துக்கொள்ளுதல்.
- முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல்.
- தகவல்களைப் பகுப்பாய்வுசெய்து சமர்ப்பித்தல்.
- திணைக்களத்தின் வசமுள்ள தரவுகளையும் தகவல்களையும் தயாரித்தல் மற்றும் தொடர்பாடல் (வள பக்கம்)
- திணைக்களத்திற்குரிய எண்ணிகை ரீதியாள தரவுகளைச் சேகரித்தல்
- தரவுகளைத் தயாரித்தல்
- இற்றைப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல். (வள பக்கங்களைத் தயாரித்தல் மற்றும் அச்சிட்டு வெளியிடுதல்)
- அனைத்து முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களையும் பதவிநிலை உத்தியோகத்தர்களின் கூட்டங்களையும் கூட்டுதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
- கூட்டங்களுக்கு அழைப்புவிடுத்தல், நடத்துதல், கூட்ட அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல்.
மேலதிக சேவைகள்
- வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அமைச்சுக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்.
- திணைக்களத்தின் துறைசார் கடமைகளையும் விடயப்பரப்பையும் தயாரித்தல்.
- அனைத்து முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அறிவித்தல் - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்/ விசேட கருத்திட்டங்கள்/ வெளிநாட்டு உதவி கருத்திட்டங்கள்.
- விவசாய அமைச்சை முதன்மையாகக் கொண்ட ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் காலத்திற்குக்காலம் கோரப்படுகின்ற தகவல்களைத் தயாரித்து அனுப்புதல்.
- ONUR கருத்திட்டத்தைச் செயற்படுத்துதல்.
- பணியாட் தொகுதி கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் அறிக்கைகளைத் தயாரித்தல்.
- பிரதி/உதவி ஆணையாளர்களின் மதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் நடத்துதல்.
- வள பக்க தரவுகள் தகவல்கள் பதிவேடுகளைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கு பதிலளித்தல் மற்றும் கணக்காய்வுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
- திணைக்கள தொலைபேசி பெயர்ப்பட்டியலைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்.
- அமைச்சின் செயலாற்றுகை அறிக்கைக்கு தகவல்களை வழங்குதல்.
- கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தினால் பணிக்கப்படுகின்ற ஏனை பணிகளை மேற்கொள்ளுதல்.
|
+94 704 419 915 |
| பெயர் மற்றும் பதவி | பிரிவு | தொலைபேசி |
| திரு. கே.எச்.சி.சி. குமாரசிங்க | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 704 419 910 |
| திருமதி. ஐ.டீ. சமன்மாலி | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 768 967 725 |
| திரு. எல்.ஏ.என்.எல். குணதிலக்க | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 768 750 647 |
| திருமதி. ஜி.வீ. பாக்யா நிம்னாதி | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 754 044 985 |
| திருமதி. எம்.எல்.எஸ். மதுஷிகா | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 704 419 930 |
| திரு. கே.ஜி.எஸ்.எஸ். சேனாதீர | பட்டதாரி பயிலுனர் | +94 704 419 920 |
| திரு. எஸ்.ஜி.எம். அம்பகல | தொழிலாளி | - |
சேவைகள் பிரிவு
- விவரங்கள்
- பிரிவு: Divisions
கமநல அபிவிருத்தி திணைக்களம் 1957ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 01ஆம் திகதி கமநல சேவை திணைக்களம் என்ற வகையில் ஆரம்பமானது.
இதில் நிறுவன அபிவிருத்தி பிரிவு (சேவை) திணைக்களத்தில் பாரிய பணிகளை நிறைவேற்றுகின்ற திணைக்களத்தின் இதயம் போன்ற பிரிவாகும்.
தற்போது இந்த திணைக்களத்திற்கு ஆணையாளர் (சேவை) திரு.கே.பி.ரசிக ஹேமஜித் சில்வா தலைமை வகிக்கிறார். இந்த பிரிவின் பணிகளை வினைத்திறன்மிக்க வகையில் நிறைவேற்றுவதற்கு உதவி ஆணையாளர் (சேவை) திருமதி. ஏ. சதுரி கருணாதிலக்க, திரு. ஆர்.ஏ.சி. பிரசாத் ரணதுங்க மற்றும் ரஞ்சித் ராமவிக்கிரம ஆகிய மூவரும் கடமையாற்றுகின்றனர். அதற்கு மேலதிகமாக பிரதான முகாமைத்துவ உதிவியாளர் தலைமையில் 21 பேரைக் கொண்ட பணியாட் தொகுதியினர் செயலாற்றுகின்றனர்.
சுமார் 15961 அளவிலான கமநல அமைப்புகளும் குறிப்பாக 562 கமநல சேவை நிலையங்கள் மற்றும் 25 மாவட்ட அலுவலகங்களும் பின்வரும் பணிகளை இந்த பிரிவின்மூலம் நிறைவேற்றுகின்றன. இந்த பிரிவின் பணிகள் ஆணையாளர் நாயகம் மற்றும் மேலதிக ஆணையாளர் நாயகம் ஆகியயோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
சேவைகள்
அரச விவசாய கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது பாரிய பணிகளை நிறைவேற்றுகின்ற கமநல அபிவிருத்தி திணைக்களம் அதன் அபிவிருத்தி பிரிவின் மூலம் கமநல அபிவிருத்தி மாவட்ட அலுவலகங்கள் ஊடாக கமநல சேவை நிலையங்களை நடத்துகின்றது. அதன் பிரகாரம் அரசாங்கத்திற்கும் வெளிக்கள மட்டத்தில் செயற்படுகின்ற நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த இணைப்பாக்கத்தை இந்த பிரிவு மேற்கொள்ளுகிறது. 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது திணைக்களத்தின் பிரதான பணியாக இருப்பதோடு அதன் அதிகமான பிரிவுகள் தொடர்பாக கண்காணித்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் விசேட விவசாய நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துவித்தல், அது தொடர்பான அனைத்து தகவல்களை அமைச்சு மட்டம் மற்றும் கீழ் மட்டம் வரைக்கும் அனுப்புதல் என்பவை இதன்மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
- சட்டத்தின் (ii)ஆம் பிரிவின் ஏற்பாடுகளில் விவசாய கொள்கைகைகளை இணங்கியொழுகி வியசாய காணிகளைப் பயன்படுத்துதல்.
அதன் பிரகாரம் சட்டத்தின் 22, 23, 24, 25, 26 ஆகிய பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்போது பயிர்ச்செய்யப்படாத அல்லது வினைத்திறன் மிக்க வகையில் பயிர்ச் செய்யாத விவசாய காணிகளைப் பயிர்ச்செய்விப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய காணிகளை விவசாய அமைப்புகள் மற்றும் பிரிவின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஆகியோர் ஊடாக அடையாளம் கண்டு பயர்ச்செய்வதற்காக காணி உரித்தான விவசாயிக்கு அல்லது அனுபவ உரிமையாளருக்கு அறிவூட்டுதல், பயிர் செய்வதற்காக அவர்களை ஊக்குவித்தல், தொடர்ந்தும் பயிர்செய்யாத விவசாய காணிகள் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், சட்டத்தின் மேற்குறிப்பிட்ட பிரிவுகள் மற்றும் 1585/15 கொண்ட 2009.01.21ஆம் திகதியிட்ட கட்டளைகள் மற்றும் 17/2018 கொண்ட 2018.08.01ம் திகதியிட்ட சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் என்பவற்றின் பிரகாரம் காரணங்களை விசாரிக்கும் கடிதங்கள், விசாரணை கட்டளை மற்றும் ஒழிக்கும் கட்டளையின் பிரகாரம் பயிர்ச்செய்விப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். - சட்டத்தின் 43, 60, 65 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் நாடு முழுவதிலும் விவசாய அமைப்புகளை அமைத்தல், மாவட்ட அதிகார சபைகளை அமைத்தல் மற்றும் தேசிய அதிகார சபைகளை அமைத்து நடாத்துதல், ஊக்குவித்தல், நிதி கட்டுப்பாடு, கணக்காய்வு மற்றும் கலைத்தல் என்பவை தொடர்பான நடவடிக்கைகள்.
- சட்டத்தின் 51வது பிரிவின் பிரகாரம் கமநல அபிவிருத்தி சபைகளை அமைத்தல், நடாத்துதல், ஊக்குவித்தல், கணக்கு நடவடிக்கைகள், கணக்காய்வு, கட்டுப்பாடும் ஒழுங்குமுறைப்படுத்தலும், கமநல சேவை நிலையங்களை அமைத்தல், பராமரித்தல் மற்றும் விரும்பக்கூடிய வகையில் நடத்துவதைக் கண்காணித்தல்.
- சட்டத்தின் 56வது பிரிவின் பிரகாரம் ஒவ்வொரு விவசாய காணிக்கும் ஏக்கர் வரி விதித்து அறவிட்டுக்கொள்ளுதல், கமநல அபிவிருத்தி நிதியத்திற்கு உரிய வீதத்தைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் நிதியத்தைப் பலப்படுத்துதல்.
- உழவு இயந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பவற்றை வழங்குவது தொடர்பாக அரசாங்கத்தின் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தல், வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பவற்றிற்கு தவணைப் பணம் அறிவிடுவதை கண்காணித்தல்.
- රජයේ විශේෂ කෘෂිකාර්මික වැඩසටහන් ක්රියාත්මක කිරීම.
- சேதன பசளை உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
- தேசிய உணவுற்பத்தி ஆண்டு நிகழ்ச்சித்திட்டங்கள்
- வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்
- சேதன விவசாயத்தைப் பிரபல்யப்படுத்துதல்
- பழ கிராமங்களை அமைத்தல்
- விதை நெல் பண்ணை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்
- பாரம்பரிய அறிவை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பாரம்பரிய அறிவை ஒன்று சேர்த்தல்
- அமைதியான விவசாய தினத்திற்கு கௌரவமளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
- காலத்திற்குக் காலம் செயற்படுத்துகிற ஏனைய நிகழ்ச்சித்திட்டங்கள்
- அரசாங்கத்தின் கெதட்ட அருண (வயலுக்கு உதயம்) பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல், அறிக்கைகளைப் பேணுதல், நிறுவனங்களுக்கு இடையில் இணைப்பாக்கமும் ஒழுங்குமுறைப்படுத்தலும்.
- பயிர்களின் சேத அறிக்கைணை அழைப்பித்துக்கொள்ளுதல் குறித்த நிறுவனங்களுக்கிடையில் இணைப்பாக்கம், கிடைக்கும் மானியங்களை நட்டஈடு செலுத்துவதற்காக விநியோகித்தல் மற்றும் பயிர்ச்செய்கை காப்புறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- விவசாய பயிர் அறிக்கை மற்றும் அதைச் சார்ந்த தகவல்களைச் சேகரித்தல், தகவல்களைப் பேணுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் சமர்ப்பித்தல்.
- கமநல அபிவிருத்தி நிதியத்தின் பணத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சேவைகளை வழங்குதல்.
- 562 கமநல சேவை நிலையங்களுக்கு பொது காசு மற்றும் ஏக்கர் வரி பற்றுச்சீட்டு புத்தகங்கள், காசு புத்தகங்கள் என்பவற்றை அச்சிடர்செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் மற்றும் கட்டுப்பாடு.
- இந்தப் பிரிவின் நடவடிக்கைகள் சம்பந்தமாக அனுப்பப்படுகின்ற மேன்முறையீடுகள், முறைப்பாடுகள் போன்றவை தொடர்பில் அறிக்கைகளைக் கோறுதல், கண்காணித்தல் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் முடிவுகளை வழங்குதல்.
- பாரம்பரிய விவசாய மரபுகள் மற்றும் வழமைகளை நிறைவேற்றும் பொருட்டு நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துதல்.
- கமநல சேவை செயற் குழுக்களில், கமநல அபிவிருத்தி சபைகளில் வருடாந்த கணக்கு அறிக்கை, காலாண்டு அறிக்கை என்பவற்றை உரிய தினத்தில் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் நிதி நிர்வாகத்தையும் கண்காணிப்பையும் மேற்கொள்ளுதல்.
- மேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கணக்காய்வு விசாரணைகளுக்கு பதிலளித்தல், உள்ளக கணக்காய்வுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் தகவல்களை வழங்குதல்.
- பாராளுமன்ற வாய்மூல வினாக்களுக்கு பதில் வழங்குதல் மற்றும் ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கடிதங்களுக்காக செயலாற்றுதல்.
- கண்காட்சி மற்றும் பாராட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான நடவடிக்கைகள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகள்.
- சட்டத்தின் 75வது உறுப்புரையின் பிரகாரம் விவசாய அடையாள அட்டை வழங்குவது சம்பந்தமான நடவடிக்கைகள்.
- கமநல சேவை நிலைய சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள்.
- கமநல சேவை நிலையங்களில் மாதாந்த ஒருங்கிணைந்த அறிக்கைகளைத் தயாரித்தல்.
பிரிவிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள்
|
+94 714 429 833 |
| பெயர் மற்றும் பதவி | பிரிவு | தொலைபேசி |
| திருமதி. ஏ. சதுரி கருணாதிலக்க | உதவி ஆணையாளர் (சேவைகள்) | +94 715 335 367 |
| திரு. ஆர்.ஏ.சி. பிரசாத் ரனதுங்க | உதவி ஆணையாளர் (சேவைகள்) | +94 779 962 751 |
| திரு. ரஞ்சித் ராமவிக்கிரம | உதவி ஆணையாளர் (சேவைகள்) | +94 715 285 073 |
| தீபானி அமரசேகர | கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 714 476 836 |
| பி.டீ.ஏ.பி. கித்சிறி | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 717 199 447 |
| டீ.எம். இஷங்கா நயோமி திஸாநாயக்க | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 715 431 527 |
| திவங்கா ஷீதமாலி | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 702 588 776 |
| எஸ்.வை.ஜி.எஸ். சந்துனி வீரசிங்க | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 713 311 730 |
| எச்.எம்.பி. பிரியதர்ஷணி | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 785 165 929 |
| எச்.எல். ஜயனி அப்சரா | මධ්යස්ථාන කළමනාකරණ සහකාර | +94 714 030 579 |
| எல்.எல்.டி.டீ. லியனகே | මධ්යස්ථාන කළමනාකරණ සහකාර | +94 785 154 467 |
| ஆர்.கே.டீ.கே பிரியந்த | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 716 624 840 |
| இனோகா கணேகொட | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 716 300 565 |
| எஸ்.ஏ.டீ.எம். கருணாரத்ன | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 712 774 393 |
| சானிகா கல்தேரா | මධ්යස්ථාන කළමනාකරණ සහකාර | +94 775 726 601 |
| ஜே.டீ.ஏ.பி.எஸ்.கே. ஜம்புகஹவத்த | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 775 947 177 |
| எச்.யு. ஷமுதிகா | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 773 265 943 |
| டீ.எம்.எஸ்.ஐ. பண்டார | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 716 863 847 |
| எஸ்.ஈ.எஸ்.ஏ.எம்.எஸ். சுரவீர | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 784 756 720 |
| ஜி.டி.கே.ஆர்.ஜே. சுமனரத்ன | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 718 029 036 |
| கே.பி. நவீந்திரா ஹன்சனீ காரியவசம் | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 771 647 878 |
| எம். சமிலா விஜேசிரி முத்துகல | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 717 326 926 |
| அயேஷ் சதுரங்க ஜயவர்தன | அலுவலக உதவியாளர் | +94 710 153 230 |
| டீ.எல். விக்டர் | அலுவலக உதவியாளர் |

திரு. கே.பி. ரசிக்க ஹேமஜித் சில்வா