சேவைகள்
- விலை விபரங்களைப் பகுப்பாய்வுசெய்தல்
- விலை பகுப்பாய்வு வீதம் மற்றும் சிறிய நீர்ப்பாசன விலை வீதங்களை உள்ளடக்கி விலை பகுப்பாய்வு வீத அறிக்கையைத் தயாரித்தல்.
- இவ்வாறு தயாரிக்கப்பட்ட விலை பகுப்பாய்வு வீத அறிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரிய அனைத்து மாவட்ட பிரதி/உதவி ஆணையாளர்களுக்கு அனுப்புதல்.
- பொறியியல் ரீதியான மதிப்பீட்டை அனுமதித்தல்
- திணைக்களத்தின் அபிவிருத்தி பிரிவின் மூலம் இந்த பிரிவுக்கு அனுப்பப்படுகின்ற பொறியியல் ரீதியான மதிப்பீடுகளில் உள்ள சிக்கல்களையும் குறைகளையும் திருத்தி (பொறியியல்) பணிப்பாளர் அங்கீகரித்தல்.
- தலைமை அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்திற்கு உரிய கட்டிடங்களின் நிர்மாண/புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளுதல்.
- 2018ஆம் ஆண்டில் தலைமை அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதன்போது மலசலகூட முறைமையை நவீனமயப்படுத்தும் பணிகளையும் மூன்றுமாடி கட்டிடத்தை நவீனமயப்படுத்தும் பணிகளையும் கட்டிட திணைக்களத்தின்மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இதற்கான உரிய அறிவுறுத்தல்களையும் இணைப்பாகிக நடவடிக்கைகளையும் பொறியியல் பிரிவின் மூலம் மேற்கொள்ளுதல்.
- தொழில்நுட்ப குழு மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வசமுள்ள கட்டிடங்கள் மற்றும் சிறிய நீர்பாசனம் என்பவற்றைப் புதுப்பித்தல், புனரமைத்தல் மற்றும் நிர்மாணித்தல் என்பவற்றிற்குரிய மதிப்பீடுகளைத் தயாரித்ததன் பின்னர்,- அந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்ட விலைமனு கோரல் ஆவணங்களை மதிப்பீடு செய்தல்
- பரிந்துரை செய்தல்
- விலைமனு கோரல் நடவடிக்கையின் பின்னர் தகுந்த ஒப்பந்தக்காரர்களைத் nரிவுசெய்வதற்கான தீர்மானம் எடுத்தல்
- தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு அறிக்கையைத் தயாரித்தல்
- கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரிய சுற்றுலா விடுதிகளைப் புதுப்பித்தல்
- மிஹிந்தலை சுற்றுலா விடுதியைப் புதுப்பித்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல்
- கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புதுப்பித்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல்
பதவிநிலை உத்தியோகத்தர்கள்
திருமதி. ஆர்.பி. குணவர்தன +94 112 694 231 |
பெயர் மற்றும் பதவி | பிரிவு | தொலைபேசி |
திருமதி. பி.ஜி.சி.எஸ். அரியரத்ன பிராந்திய பொறியியலாளர் |
இலங்கை பொறியியல் சேவை (தரம் III) | +94 112 694 231 |