• Farmer srilanka

கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு வரவேற்கின்றோம்

2018 வருடத்தில் கமத்தொழில் துறையில் பங்களிப்பு இந்நாட்டின் தேறிய உள்ளுர் உற்பத்தியில் 14% என்பதுடன், அவ்வாறன பாரிய பங்களிப்பினை வழங்குவதற்கு செயற்படும் கமக்காரர்களின் வாழ்க்கைத்தரத்தை மேலோங்கச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மதிப்பிற்குரிய அரச நிறுவனமாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் செயற்படுகின்றது.

banner

எமது சிறந்த சேவைகள்

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமை

நீர், உணவுப் பொருள் மற்றும் உளவியல் அபிவிருத்தி என்பவை எமது புராதன சமூகத்தின் பிரதான தூண்களாக இருந்ததோடு உலகின் நிலைபேறான இயற்கை வள முகாமைத்துவ முறைமைக்கான சில சிறந்த உதாரணங்களாவும் திகழ்கின்றன.

கண்டுபிடிப்பு

கமநல காணி முகாமைத்துவம்

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு 22,000 மெட்றிக் தொன்

கமநல சட்டம்

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு 22,000 மெட்றிக் தொன்

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம்

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு 22,000 மெட்றிக் தொன்

நிறுவன ரீதியான தகவல்கள்

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு 22,000 மெட்றிக் தொன்

நிறுவன ரீதியான தகவல்கள்

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு 22,000 மெட்றிக் தொன்

கமநலம்

இலங்கையில் கமநலம்

இலங்கை வாழ் விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில், அதுவரையில் நடைமுறையிருந்த உணவுத் திணைக்களம் இல்லாதொழிக்கப்பட்டு, 1957 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி கமநல சேவைகள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது.கண்டுபிடிப்பு

செய்திகளும் நிகழ்வுகளும்