dummy bதிரு. யூ.பீ. ரோஹண ராஜபக்ஷ
கமநல அபிவிருத்தி ஆணையாளர்
மனித வள அபிவிருத்தி பிரிவு
dummy bவெற்றிடம்
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
நிர்வாகப் பிரிவு
dummy gதிருமதி. டபிள்யு.கே. ரணசிங்ஹஆராச்சி
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
தாபனப் பிரிவு
dummy bவெற்றிடம்
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
ஒழுக்காற்று மற்றும் நிர்வாகப் பிரிவு
dummy gதிருமதி. டபிள்யு.டீ.ஆர்.ஜே. றொட்ரிகோ
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
ஒழுக்காற்று மற்றும் பயிற்சிப் பிரிவு
dummy bதிரு. பி.ஏ.ஏ. வீரவங்ஷ
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
போக்குவரத்துப் பிரிவு
dummy gதிருமதி. ஜீ.ஏ.டீ.பி. விஜேரத்ன
கணக்காளர் (கொள்முதல்)
கொள்முதல் பிரிவு
dummy bவெற்றிடம்
விசாரணைப் பிரிவு
dummy bதிரு. ஏ.எச்.எம்.எல். அபேரத்ன
கமநல அபிவிருத்தி ஆணையாளர்
அபிவிருத்தி பிரிவு
dummy gதிருமதி. எல்.பீ. புத்திக்கா சுஜானி
உதவிப் பணிப்பாளர்
திட்டமிடல் பிரிவு
dummy bதிரு. எச்.பி.எம். குணசேகர
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
இயந்திரவியல் பிரிவு​
dummy bதிரு. கே.பி. ரசிக்க ஹேமஜித் சில்வா
ஆணையாளர் (சேவைகள்)
நிறுவன அபிவிருத்தி பிரிவு
dummy gதிருமதி. எஸ்.எம்.பி.கே.டபிள்யு. மெனிக்கே
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
கமநல வங்கிப் பிரிவு
dummy g

சிதமு மகளிர் கமக்காரர்களின் ஒழுங்கமைப்புப் பிரிவு
dummy bதிரு. எச்.எம். எரங்க அதபத்து
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
சட்டப் பிரிவு
dummy bதிரு. பி.ஈ. விதானகமகே
பிரதான கணக்காளர்
கணக்குப் பிரிவு
dummy gதிருமதி. ஆர்.பி. குணவர்தன
பணிப்பாளர்
பொறியியல் பிரிவு
dummy bதிரு. டீ.டீ. பிரபாத் விதாரண
பொறியியலாளர்
நீர் முகாமைத்துவ பிரிவு
dummy bதிரு. எம்.எல்.எல்.எஸ். ரணவீர
தலைமை உள்ளக கணக்காய்வாளர்
உள்ளக கணக்காய்வு பிரிவு
dummy gதிருமதி. டீ.சீ. நிஷாதி அபேசேகர
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு

org structure ta

ஆளணிக் கட்டமைப்பு (31.12.2018 ஆந் திகதிக்கு)

விபரம் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை வெற்றிடமாகவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை
சிரேஷ்ட மட்டம் 125 72 55
மூன்றாம் நிலை மட்டம் 643 514 129
இரண்டாம் நிலை மட்டம் 16,065 13,100 3,114
கனிஷ்ட மட்டம் 1,572 875 697
மொத்தம் 18,405 14,561 3,995

மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க

நோக்கம்

‘‘இலங்கை வாழ் கமக்கார சமூகத்தினரதும் மற்றும் சகல கமத்தொழில் காணிகளினதும் நிலைபேறான அபிவிருத்தி”

செயற்பணி

“இலங்கை வாழ் கமக்கார சமூகங்களின் நிலைபேறான அபிவிருத்தியிலும் மற்றும் சகல கமத்தொழில் காணிகளினதும் செழுமையான அணுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நிறுவன, உதவி, சட்ட மற்றும் முகாமைத்துவச் சேவைகள் போன்றவற்றை வடிவமைத்தல் மற்றும் சமயோசிதமான வகையில் பேணுதல்”

வரலாறு

இலங்கை வாழ் விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில், அதுவரையில் நடைமுறையிருந்த உணவுத் திணைக்களம் இல்லாதொழிக்கப்பட்டு, 1957 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி கமநல சேவைகள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. 1958 ஆண்டு 01 ஆம் இலக்கமுடைய வயற் காணிச்சட்டத்தினால் செயற்பட்ட இத்திணைக்களம், தற்போது 2000 ஆண்டு 46 ஆம் இலக்கமுடைய கமநல அபிவிருத்திச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கமைய கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்னும் பெயரில் செயற்படுகின்றது.

1953 இலக்கம் 01 வயற்காணிச் சட்டம் - (செயற்படவில்லை)
1958 இலக்கம் 01 வயற்காணிச் சட்டம் - (சான்றுப்படுத்தப்பட்ட திகதி 1958.02.01)
வயற்காணிச் சட்டத்திற்குரிய திருத்தங்கள் - 1958 இலக்கம் 30
- 1961 இலக்கம் 61
- 1964 இலக்கம் 11
- 1966 இலக்கம் 25
- 1970 இலக்கம் 30 உடைய விசேட ஏற்பாடுகள் சட்டம்
1972 கமத்தொழில் விளைவுப் பெருக்கச் சட்டம் - 1972 செப். 21 இல் சான்றுப்படுத்தப்பட்டது
1973 இலக்கம் 42 கமத்தொழில் காணிச் சட்டம் - 1973 ஒக்.17 இல் சான்றுப்படுத்தப்பட்டது
1979 இலக்கம் 58 கமநல சேவைகள் சட்டம் - 1979 ஒக்.25 இல் சான்றுப்படுத்தப்பட்டது
1991 இலக்கம் 4 கமநல சேவைகள் திருத்தச் சட்டம் - 1991 பெப். 02 இல் சான்றுப்படுத்தப்பட்டது
2000 இலக்கம் 46 கமநல அபிவிருத்திச் சட்டம் - 2000 ஆகஸ்ட் 18 இல் சான்றுப்படுத்தப்பட்டது
2011 இலக்கம் 46 கமநல அபிவிருத்திச் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000 இலக்கம் 46 கமநல அபிவிருத்திச் சட்டம் - 2011 நவம்பர் 22 இல் சான்றுப்படுத்தப்பட்டது
dummy bதிரு. டபிள்யு.எம்.எம்.பி. வீரசேகர
ஆணையாளர் நாயகம்