இலங்கையில் விவசாய காணிகளிலிருந்து அதிசிறந்த உற்பத்திகளைப் பெற்றுக்கொண்டு இலங்கை வாழ் விவசாய மக்களை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் கமநல சேவைகள் திணைக்களத்தின் நோக்கை அடையச்செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள பிரிவு சட்ட பிரிவாகும்.

சட்ட பிரிவின் சேவைகளை நிறைவேற்றுவதற்காக சட்ட பிரிவில் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் கனிஷ்ட சேவை உத்தியோகத்தர்களும் எண்ணிக்கை ரீதியாக கீழே தரப்பட்டுள்ளனர்.

சேவைகள்

  • இலங்கையில் விவசாய கொள்கையைத் தயாரிப்பதற்கு கமநல சட்டம், அதற்குரிய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு கட்டளைகளைத் தயாரிப்பதற்கு உரிய தகவல்களை அமைச்சுக்கு வழங்குதல் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கு உதவுதல்.
  • வாரக்குடி விவசாயிகள் மற்றும் காணி உரிமையாளர்களுக்கிடையில் ஏற்படுகின்ற விவசாய பிணக்குகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழிகாட்டல்
  • பயிர்ச்செய்கை உரிமைகளைப் பாதுகாத்துக்கொடுத்தல்
  • திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை
  • கமநல சட்டத்தை வலுவுள்ளதாக்குவதற்காக நீதிமன்ற பணிகளில் ஈடுபடுதல்

பதவிநிலை உத்தியோகத்தர்கள்

dummy bதிரு. எச்.எம். எரங்க அதபத்து
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
பெயர் பதவி தொலைபேசி
திரு. எச்.எம். எரங்க அதபத்து உ.ஆ (சட்டம்) +94 718 579 733
திரு. எல்.பி.ஆர்.சி. விஜேசிங்க/td> சட்ட உதவியாளர் +94 723 767 887
திருமதி. ஜெனிட்டா ஐரின் சல்காது கிளை பிரதானி (அரச முகாமைத்துவ உதவியாளர்) +94 774 039 797