ஆளணிக் கட்டமைப்பு (31.12.2018 ஆந் திகதிக்கு)
விபரம் | அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை | தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை | வெற்றிடமாகவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை |
சிரேஷ்ட மட்டம் | 125 | 72 | 55 |
மூன்றாம் நிலை மட்டம் | 643 | 514 | 129 |
இரண்டாம் நிலை மட்டம் | 16,065 | 13,100 | 3,114 |
கனிஷ்ட மட்டம் | 1,572 | 875 | 697 |
மொத்தம் | 18,405 | 14,561 | 3,995 |